இலங்கை இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் வர்த்தக வரி அதிகரிப்பு! By: Pagetamil Date: April 26, 2021 இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்தக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் விதத்தில், ஒரு கிலோவிற்கு 50 ரூபா விசேட வர்த்தக வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஇந்தியாவை உலுக்கும் கொரோனா: வயோதிபப் பெற்றோரை வீதியிலேயே விட்டுச் செல்லும் பிள்கைகள் (PHOTOS)Next articleதனதுவயலுக்குள் அத்துமீறி நுழைந்து மணல் அகழ்ந்தவர்களை தடுக்க முற்பட்டவர் மீது கொலைவெறி தாக்குதல்! More like thisRelated கொலையாளியின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது! divya divya - October 16, 2026 பாதாள உலகத் தலைவன் 'லொகு பட்டி' என்பவனுக்காக கூலிப்படையினராகச் செயல்பட்டதாகக் கூறப்படும்... யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள் divya divya - October 16, 2026 ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள், யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள... ட்ரம்ப்- ஜெலென்ஸ்கி மோதல் முற்றுகிறது! divya divya - October 16, 2026 அமெரிக்க-ரஷ்ய டீசல் ஒப்பந்தம் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள... பரபரப்பான செய்திகள் கொலையாளியின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது! யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள் ட்ரம்ப்- ஜெலென்ஸ்கி மோதல் முற்றுகிறது! குழந்தையை கொல்ல திட்டமிட்ட இருவர் கைது ‘எனது கணவர்… மன்னிக்கவும், எனது ஜனாதிபதி’: இணையத்தில் கிண்டலடிக்கப்படும் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர்!