சினிமா

முதல் முதலாக வயதான தோற்றத்தில் நடிக்கும் கார்த்தி – சர்தார் படத்தின் First Look Motion Poster உள்ளே…!

விஷாலுக்கு கடைசி ஹிட்டான இரும்புத்திரை படத்தின் இயக்குனரான PS மித்ரன் அவர்களின் அடுத்த படம் என்ன என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்த வேளையில் வெளிவந்தது தான் ஹீரோ திரைப்படம். படம் ஓரளவுக்கு சுமார் என்றாலும் படம் சரியாக ஓடவில்லை.

அதன் பின் PS மித்ரன் விஷாலை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அதையெல்லாம் மறுத்துவிட்டு நடிகர் கார்த்தியை வைத்து தற்போது “சர்தார்” எனும் படத்தை இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதில் சற்றே வயதான தோற்றத்தில் இருக்கும் கார்த்தியை பார்த்தவுடன் இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மித்ரனின் முந்தைய படங்களை போலவே இப்படமும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளதாம்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

56 வயது தமிழ் சீரியல் நடிகரை பிரிந்தது ஏன்?: 23 வயது நடிகை விளக்கம்!

Pagetamil

விஜய்யின் ‘கோட்’ படத்தில் த்ரிஷா சர்ப்ரைஸ் நடனம்?

Pagetamil

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

சிறந்த படம் ‘ஒப்பன்ஹெய்மர்’, சிறந்த நடிகை எம்மா ஸ்டோன்: ஒஸ்கார் 2024 முழு பட்டியல்

Pagetamil

ஒஸ்கார் 2024: சிறந்த படத்துக்கான விருதை வென்றது ‘ஒப்பன்ஹெய்மர்’

Pagetamil

Leave a Comment