இரட்டை சதமடித்தார் திமுத்!

Date:

பங்களாதேஷ் அணியுடனான முதலாவது டெஸ்ட்டில் தனது கன்னி இரட்டை சதத்தை விளாசியுள்ளார் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன.

397 பந்துகளை சந்தித்த திமுத் சற்று முன்னர் 202 ஓட்டங்களுடன் ஆடி வருகிறார். 21 பௌண்டரிகளை விளாசியுள்ளார்.

அவருடன் ஆடி வரும் தனஞ்ஜன சில்வா 142 ஓட்டங்களை பெற்றுள்ளார். இருவரும் 279 ஓட்டங்கணை இணைப்பாட்டமாக பெற்றுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனையில் “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின்...

கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம்...

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்