முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடலில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக நேற்று, யாழிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஓரிரு நாட்கள் அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டுமென வைத்தியசாலை தரப்பு குறிப்பிட்டுள்ளது.
அவர் ஏற்கனவே இரண்டு முறை இதேவிதமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1
1