அறநெறிப்பாடசாலை திறந்து வைக்கப்பட்டது!

Date:

சிவத்தொண்டர் நாகேந்திரம் சுபாதர்ஷன் ஞாபகார்த்த அறநெறிப்பாடசாலை திறப்புவிழா நிகழ்வு வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் இன்று இடம்பெற்றது.

ஆலயத்தின் செயலாளர் தே.அமுதராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக யாழ்மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டு பாடசாலைக்கட்டடத்தை திறந்துவைத்தார்.

குறித்த அறநெறி பாடசாலை ஆதிவிநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் வவுனியா நகரசபைஉறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, அவரது ஒழுங்கமைப்பில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

நிகழ்வில் சிறப்புவிருந்தினர்களாக நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன், மற்றும் யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரி அதிபர் மு.செல்வஸ்தான், திவாகரக்குருக்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

‘ஜெயிலர் 2’ ட்ரெய்லர் எப்படி? – முத்துவேல் பாண்டியனின் அதகளம்

ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி...

மேடையில் பிடுங்குப்பட்ட தற்குறிகள்!

திருச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றும்போது புரோட்டோக்கால் பின்பற்றாமல்...

மீண்டும் சிறை திரும்பினார் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்