ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசியை சில நாட்கள் நிறுத்தி வைக்க பரிந்துரை!

Date:

ஐம்­பது வய­துக்­குக் கீழ் உள்ள ஆறு பெண்­க­ளுக்கு இரத்த உறைவு ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து ஜோன்­சன் அண்ட் ஜோன்­சன் தடுப்­பூசி மருந்­தின் பயன்­பாட்டை சில              நாட்­க­ளுக்கு நிறுத்தி வைக்கஅமெ­ரிக்க சுகா­தார அமைப்­பு­கள் பரிந்­து­ரைத்து உள்­ளன.

இத­னைத் தொடர்ந்து தென்­னா­பி­ரிக்கா அந்த தடுப்­பூ­சிக்கு தற்­கா­லி­கத் தடை                விதித்­துள்­ளது.

அமெரிக்காவில் இதுவரை ஆறு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் நால்­வ­ரின் சம்­ப­வம் குறித்து ஆய்வு நடத்தி வரு­வ­தாக ஐரோப்­பிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். அத­னைத் தொடர்ந்து ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான தடுப்பூசி விநி­யோ­கத்தை தாம­தப்­ப­டுத்த இருப்­ப­தாக ஜோன்­சன் அண்ட் ஜோன்­சன்
அறி­வித்துள்­ளது.

இந்த இரத்த உறைவு கிட்­டத்­தட்ட அஸ்ட்­ரா­ஸெ­னகா தடுப்­பூசி ஏற்படுத்தியதைப்போல இருப்­ப­தாக அமெ­ரிக்­கா­வின் உணவு, மருந்து நிர்­வா­கத் துறை அதி­காரி பீட்­டர் மார்க்ஸ் கூறி­யுள்­ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய 40 வயதானவர் கைது

13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியதாக சந்தேகத்தின் பேரில், இரண்டு பிள்ளைகளின்...

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் சில மணிநேரத்தில் அறிவிக்கப்படலாம்: முக்கிய உள்ளடக்கங்களின் விபரம்!

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஒப்பந்தத்தின் இறுதி வரைவு,...

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்

புத்த சாசனம், சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்