சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,989 கிலோ மஞ்சளுடன் ஐந்து சந்தேக நபர்கள் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஞ்சளை வாகனத்தில் கடத்தும் போது அவர்கள் சிக்கினர்.
மன்னாரை சேர்ந்த 5 பேரும் இன்று மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1