Pagetamil
இலங்கை

பள்ளிவாசல்களை பசுமைப்படுத்த சம்மாந்துறையில் மர நடுகை வேலைத்திட்டம்..

பள்ளிவாசல்களை பசுமைப்படுத்துவோம் எனும் தொனிப் பொருளிலான வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை சமூக உதவி மற்றும் திட்டமிடலுக்கான அமைப்பினரால் சம்மாந்துறையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய மர நடுகை நிகழ்வு சம்மாந்துறை ஹிஜ்ரா (பத்ர்) ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் எம்.எம். அப்துல் கபூர் தலைமையில் நேற்று(11.04.2021) நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக ஆசிய அபிவிருத்தி வங்கியில் திட்டப் பகுப்பாய்வாளராக கடமை புரியும் வை.பி.எம். அஸ்மி யாசீன் கலந்து கொண்டார்.

மேலும் இந் நிகழ்வில், சம்மாந்துறை ஹிஜ்ரா (பத்ர்) ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் ஏ.எல். பைசல், சமூக உதவி மற்றும் திட்டமிடலுக்கான அமைப்பின் தலைவர் எஸ்.எல்.எம். றுகைமி, செயலாளர் ஏ.எம்.ஏ. தஸ்னீம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜே. ஷாமில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்

கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிப்பு!

Pagetamil

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் வியாழேந்திரன் மீண்டும் சிறையில்

Pagetamil

தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

Pagetamil

இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் யாழ் வருகை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!