வடக்கில் இன்று 42 பேருக்கு தொற்று!

Date:

வடமாகாணத்தில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கிளிநொச்சி தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 3 பேருக்கும் தொற்று உறுதியானது.

இன்று வட மாகாணத்தில் 417 பேரின் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தில் 5 பேர், கிளிநொச்சி  மாவட்டம் -3(தனிமைப்படுத்தல் மையம்), வவுனியா மாவட்டம்த்தில் ஒருவர், மன்னார் மாவட்டத்தில் 2 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

முன்னதாக யாழ் மாவட்டத்தில் 34 பேர் தொற்றிற்குள்ளாகியிருந்தனர். இதன்படி, வடமாகாணத்தில் இன்று 42 பேருக்கு தொற்று உறுதியானது.

spot_imgspot_img

More like this
Related

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க இராணுவம்...

கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்