கனடா சகோதரிக்கு பரிகாரம் செய்ய போன யுவதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போதகர் கைது!

Date:

யுவதியொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மத போதகர் ஒருவரை பியகம பொலிசார் கைது செய்துள்ளனர்.

பண்டாரவளையிலுள்ள யுவதியொருவர், கனடாவிலுள்ள சகோதரிக்கு ஏற்பட்ட பிரச்சனையொன்று சம்பந்தமாக பரிகாரம் செய்ய சென்ற போதே, இந்த சம்பவம் நடந்தது.

போதகரால் துன்புறுத்தலிற்குள்ளான 28 வயதான யுவதி பியகம பொலிஸில் முறைப்பாடு செய்தார். இதனடிப்படையில்,  50 வயதான போதகரை கைது செய்த பொலிசார்,  அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஆபாசக் காணொளிகளைக் காட்டி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு

நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான...

பழ.நெடுமாறனின் மகன் மாணிக்கம் காலமானார்

உல​கத் தமிழர் பேரமைப்​பின் தலை​வர் பழ.நெடு​மாறனின் மகன் மாணிக்கம் நெடு​மாறன் (வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்