கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம்!

Date:

மவுண்ட் லவனியா பகுதியில், காலி வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் கழுத்து  வெட்டப்பட்ட நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மவுண்ட் லவனியா பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.

மவுண்ட் லவனியாவில் வசிக்கும் 22 வயதான ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

சடலம் கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணை இன்று நடத்தப்படும்.

இந்த கொலையில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக...

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய...

ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்