30.1 C
Jaffna
April 14, 2021

குற்றம்

17 கிலோ தங்கத்துடன் ஒருவர் சிக்கினார்!

17 கிலோ கிராம் தங்கத்துடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 220 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இணையத்தில் விபச்சார விளம்பரம்: 3 அழகிகள் கைது!

Pagetamil

மனைவியின் ஆபாச படங்களை கணவனிற்கே அனுப்பி வெறுப்பூட்டிய கள்ளக்காதலன்: நடுவீதியில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்!

Pagetamil

வைத்தியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!