தமிழ் பக்கத்தில் இன்று வெளியான செய்தியொன்றில், அடிப்படைவாத கருத்தை பரப்பிய மட்டக்களப்பு பொதுச்சுகாதார பரிசோதகர் கைது என்ற செய்தி வெளியானது.
அந்த செய்தி தவறானது.
சுகாதாரத்துறை சேர்ந்த ஒரு ஊழியரே கைதானார். எனினும், தவறுதலாக, பொதுச்சுகாதார பரிசோதகர் கைதானதாக செய்தி வெளியானது.
இதனால் தொடர்புடைய யாருக்கேனும், அசௌகரியம் ஏற்பட்டிருப்பின் தமிழ்பக்கம் வருந்துகிறது.




