யாழ் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 756 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இதில் 25 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.
நகரின் புதிய சந்தை தொகுதியில் 8 பேரும், சண்லிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 5 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1