யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு தொற்று!

Date:

யாழ் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று  யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 756 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இதில் 25 பேர்  தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.

நகரின் புதிய சந்தை தொகுதியில் 8 பேரும், சண்லிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 5 பேரும்  தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்