மேல் மாகாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 1,120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட 47 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 418 பேர் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டில் 549 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இன்று நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1