கரைச்சி பிரதேச சபையினால் ஆதனவரி அலுவலகம் திறப்பு

Date:

கரைச்சி பிரதேச சபையினால் ஆதனவரி அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இன்று காலை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சின்மயா மிசன் சுவாமிகள் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ந. பிரபாகரன் கிளிநொச்சி மக்கள் வங்கியின் முகாமையாளர் க.பிரதீப்
சபையின் உபதவிசாளர் தவபாலன் சபையின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி சந்தைச்சேவா சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த அலுவலக கட்டிடத் தொகுதி ரூபாய் 5.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்