எதிர்காலத்தில், இனங்கள் மற்றும் மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்யவதில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நேற்று தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1