உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்படட நபரொருவர் வெலிகம பிரதேசத்தில் வைத்து நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
42 வயதுடைய சந்தேகநபர் மாவனெல்லை கிரிகங்தெணிய பிரதேசத்தை சேர்ந்தவர்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் இருந்து 27 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. பயங்கரவாத விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கைது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1