அமேசனில் தொடரும் விளம்பரம்: இலங்கை தேசியக்கொடி நீச்சலுடை!

Date:

இலங்கை தேசியக்கொடியின் உருவத்துடனான நீச்சலுடை விளம்பரங்களை அகற்றுமாறு, அமேசன் நிறுவத்திடம் இலங்கை கேட்டுள்ளது. எனினும், இதுவரை அவை அகற்றப்படாமல் விளம்பரங்கள் தொடர்கின்றன.

முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமான அமேசன் தளத்தில், இலங்கை தேசியக்கொடியின் உருவம் பொதித்த கால்மிதி உள்ளிட்ட வீட்டுப் பொருட்கள், ஆண் பெண்களின் உள்ளாடைகள் விளம்பரப்படுத்தப்பட்டன.

சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கால் மிதிகளிற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, சீனாவிலுள்ள இலங்கை தூதரகம், கால்மிதியை தயாரித்த சீனா நிறுவனத்தை தொடர்பு கொண்டது. இதையடுத்து அந்த விளம்பரங்கள் நீக்கப்பட்டன.

எனினும், உள்ளாடை விளம்பரங்கள் தொடர்கின்றன.

 

இலங்கை தேசியக்கொடியுடனான உள்ளாடைகளின் விளம்பரங்களை நீக்கும்படி அமேசனிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கேட்டுள்ளது. எனினும், இதுவரை அவை அகற்றப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை

'அரகலய' போராட்டக் காலத்தின்போது, ​​காலி முகத்திடலில்  அமைக்கப்பட்டிருந்த 'கோட்டாகோகம'  போராட்டக் களத்தில்...

திருமணம், தனியார் விருந்துக்கு டிஜே இசைக்கான உரிமக் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், தனது உறுப்பினர்களின் மேலதிக முடிவுகள்...

பணம், நகைகளை காட்டி ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் திருட்டு

நாகர்கோவில் அருகே பணம், நகைகளை குவியலாக காட்டி, ரீல்ஸ் வெளியிட்ட பெண்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்