யாழில் திடீரென நிலத்தில் விழுந்து உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி!

Date:

யாழ்ப்பாணத்தில் ஒருவர் திடீரென நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி, பரமேஸ்வரா வீதியிலுள்ள உணவகமொன்றில் இன்று காலை இந்த சம்பவம் நடந்தது.

உணவருந்த ஒருவரை முச்சக்கரவண்டியில் அழைத்து வந்த சாரதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாப்பிடுவதற்கு முன்னதாக அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியுடன் எழுந்து சென்று, அருகிலுள்ள தூணில் சாய்ந்தபடி பேச ஆரம்பித்தவர், அப்படியே சரிந்து நிலத்தில் விழுந்தார்.

உடனடியாக அவர் யாழ் போதனா வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என்பது பரிசோதனையில் தெரிய வந்தது.

spot_imgspot_img

More like this
Related

ரணில் சாப்பாட்டுக்கடை திறக்க திட்டமிட்டாரா?: கலாய்த்த அனுர!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில், பதவியிலிருந்து ஓய்வு...

திலீபன் சிலை சர்ச்சை: சீ.வீ.கே.சிவஞானம் விளக்கம்!

நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிசார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்