இஸ்லாமிய தீவிரவாத குழுக்களிற்கு நிதியளித்தவர் ரிஐடியிடம்!

Date:

இஸ்லாமிய தீவிரவாதக் குழுவுக்கு நிதியளித்ததாகக் கூறப்படும் ஒருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாணந்துறையை சேர்ந்த 37 வயதான ஒருவர், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில்  சில மாதங்களுக்கு முன்பு பேலியகொட பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, டுபாயில் இருந்து அவரது வங்கிக் கணக்கிற்கு பெருமளவு பணம் வைப்பிலிடப்பட்டதை பொலிசார் கண்டறிந்தனர்.

ஒரு தீவிரவாதக் குழுவால் பராமரிக்கப்படும் கணக்குகளுக்கு நிதி வைப்பிலிடப்பட்டதையும் பொலிசார் கண்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்