மானிப்பாயில் கடமையிலிருந்த பொலிசாரை மோதித்தள்ளி விட்டு தப்பியோட்டம்!

Date:

மானிப்பாய் நகரில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கடமையிலிருந்த  பொலிசாரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (13) இரவு மானிப்பாய் நகரில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார், வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வழிமறித்தனர். எனினும், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல், பொலிசாரை மோதினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கால் முறிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்