இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிற்றர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது இருதரப்பு மற்றும் பல தரப்பு ஒத்துழைப்பு தொடர்பான சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.




