28.3 C
Jaffna
January 16, 2022
இலங்கை

விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள அசோக் அபேசிங்க எம்.பி

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க இன்று குற்றவியல் புலனாய்வுத் துறையில் ஆஜராகவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் கோட்டாபய ராஜபக்ச, பஷில் ராஜபக்ச ஆகியோர் தொடர்புபட்டுள்ளதாக அவர் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் பெரமுன உறுப்பினர்கள் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனடிப்படையில் இன்று அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

யாழில் உழவுஇயந்திர சில்லில் சிக்கி குடும்பஸ்தர் பலி!

Pagetamil

இரண்டாவது நாளாக இன்றும் 500 இற்கும் அதிக தொற்றாளர்கள்!

Pagetamil

யாழ், நுவரெலியா, கண்டி, பதுளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 42 பேர் மரணம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!