முத்துராஜவெல சதுப்பு நிலம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

Date:

முத்துராஜவெல சதுப்பு நில பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் காடழிப்பு நடவடிக்கைகள் நடைபெறுகிறதா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க இந்த மாதம் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

முத்துராஜவெல சதுப்பு நிலத்தில் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் காடழிப்பு நடவடிக்கைகளை நிறுத்திவைக்க தடை உத்தரவு கோரி கார்தினல் மல்கம் ரஞ்சித் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த மனுக்கள் இன்று (03) நீதிபதிகள் அர்ஜுன ஒபேசேகேர மற்றும் மாயதுன்ன கொரியா ஆகியோர் அடங்கிய பெஞ்சால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

இன்று மனு அழைக்கப்பட்டபோது, ​​கர்தினலுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷாமில் பெரேரா, முத்துராஜாவெல வனப்பகுதியில் சட்டவிரோத காடழிப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க இராணுவம்...

கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்