இலங்கைஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் விளக்கமறியல் நீடிப்பு! by PagetamilMarch 3, 20210477 Share0 சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் புத்தளம் மதராசா பாடசாலை அதிபர் ஆகியோரின் விளக்கமறியல் மார்ச் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இன்று (03) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.