84,000 ஐ கடந்தது தொற்றாளர் எண்ணிக்கை!

Date:

நாட்டில் இன்று 335 பேர் COVID-19 தொற்றடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 84,205 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 66 வைத்தியசாலைகளில் 3,284 பேர் COVID-19 வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

COVID-19 வைரஸிலிருந்த குணமடைந்த 417 பேர் இன்று வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80,437 ஆக உயர்ந்தது.

வைரஸ் தொற்று சந்தேகத்தில் 527 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...

உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பிரதேச சபையின் முயற்சி

நிந்தவூர் – 09 பகுதியில் அமைந்துள்ள வவ்வாளோடை களப்பை நீர்வாழ் உயிரின...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்