25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil
பிரதான செய்திகள்

தொற்றாளர்கள் எண்ணிக்கை 75,000ஐ கடந்தது!

நாட்டில் பதிவான COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 75,000 ஐ கடந்துள்ளது.

இன்று இதுவரை 357 COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 75,209 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் 865 COVID-19 தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 68,696 ஆக அதிகரித்துள்ளது.

நாடு தீவு முழுவதும் தற்போது, 6,123 நபர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று சந்தேகத்தில் 598 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 28

Pagetamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 27

Pagetamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 26

Pagetamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 25

Pagetamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 24

Pagetamil

Leave a Comment