சாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

Date:

சாம்சங் நிறுவனம் W21 5G ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பெரும்பாலும் கேலக்ஸி Z fold 5G மொடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி புதிய W21 5G மொடலில் 7.6 inch QXGA+ இன்பினிட்டி ஒ டைனமிக் AMOLED ஸ்கிரீன், சாம்சங் மிக மெல்லிய கிளாஸ் மற்றும் 6.2 inch HD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி பிளெக்ஸ் Display வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் Duel nano sim வசதி, புதிய glitter gold நிறம் வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி W21 5G மொடல் விலை 3 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- சீன தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சீன ஜனாதிபதி ஜி...

68 வயது மாமியை வல்லுறவுக்குள்ளாக்கிய மருமகன்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தனது 68 வயதுடைய மாமியாரின் கழுத்தை நெரித்துக்...

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து வழுக்கி விழுந்த வெளிநாட்டு பெண் மரணம்

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்ததில் இத்தாலியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்