ஏரிஎம் திருடி பணம் அபேஸ்: பிக்கு சிக்கினார்!

Date:

விகாராதிபதி ஒருவரின் வங்கி அட்டையை திருடி பணத்தை எடுத்த குற்றச்சாட்டில் மற்றொரு பௌத்த பிக்குவையும், அயல்வீட்டுக்காரையும் தங்கொட்டுவ பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் 361,000 ரூபா பணத்தை திருடியுள்ளனர்.

பணம் திருட்டு போனது குறித்து விகாராதிபதி அளித்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் இன்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் மாரவில மாவட்ட நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நாயை உதைத்தவனிற்கு மன்னிப்பை பற்றி யாரும் பேசவில்லை- உலாமா தலைவர்

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள நற்பிட்டிமுனை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மரண...

மட்டக்களப்பில் துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக ரி.56 ரக துப்பாக்கி ஒன்றையும் அதன் 30 ரவைகளை...

வாகனேரியில் யானை தாக்கி விவசாயி பலி

மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலில் 60 வயதுடைய விவசாயி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்