சுவிஸ் விபத்தில் யாழ் இளைஞன் பலி

Date:

சுவிட்சர்லாந்து வலே மாநிலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

வலே மாநிலத்தில் அதிகாலை 4:30 மணியளவில் பார ஊர்தியுடன் அதிவேகமாக கார் மோதியது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கேசவன் வயது 27 என்ற இளைஞரே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை தொடர்ந்து சுமார் ஒரு மணியத்தியாலத்திற்கு மேலாக இவ் வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டிருந்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

spot_imgspot_img

More like this
Related

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்