‘என்னங்க சாபம் விடுறீங்க’: புலம்பிய சீரியல் நடிகை!

Date:

விஜய் டிவியின் டாப் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புதிதாக இணைந்திருக்கிறார் தீபிகா. தொலைக்காட்சி தொகுப்பாளரான தீபிகா, கலர்ஸ் தமிழ் சீரியலில் துணை நடிகையாக நடிப்பிலும் அசத்தினார். இதனையடுத்து அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தின் ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் ஒரு நெகடிவ் தன்மை என்பதால் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ரசிகை ஒருவர், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்த்து உங்கள வெறுக்க ஆரம்பிச்சுட்டேன். நீங்க எது பண்ணாலும் எனக்கு பிடிக்காமல் போகுது’ என தீபிகா குறித்து தெரிவித்துள்ளார். இதை கவனித்த தீபிகா ‘என்னங்க சாபம் விடுறீங்க, அது வெறும் நடிப்பு தான். சீரியஸா எடுத்துகாதீங்க’ என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலளித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். கொல்​கத்​தா​வின் பிரி​கேட்...

‘விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கே பேரழிவு’ – டிடிவி தினகரன் காட்டம்

“முதல்வராகி ஊழலை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், முதல்வராகவே ஃபோர்ஜரி செய்கிறார்கள். ஒரு...

யாழ் போதனா வைத்தியசாலையில் தீ

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்