முககக்கவசம் அணியாமலிருக்க பணத்திற்காக மருத்துவ விலக்கு கடிதம் கொடுத்த வைத்தியரின் கதி!

Date:

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், முகக்கவசம் அணியவேண்டும் என்ற பாடசாலை விதிமுறையைத் தவிர்க்க, பெற்றோருக்கு மருத்துவ விலக்குக் கடிதங்கள் அளிக்க முன்வந்த மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவக் காரணம் இருந்தாலொழிய, அங்குப் பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும்.

ஃப்ளோரிடாவில் மாநில அளவிலான முகக்கவசத்திற்கு எதிரான பேஸ்புக் பக்கத்தில் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். லியோன் கவுண்டி பெற்றோருக்கு மருத்துவ விலக்கு கடிதம் தேவைப்பட்டால் அவரைத் தொடர்பு கொள்ளுமாறு அழைத்தார். மற்றொரு இடுகையில், கையொப்பமிட்ட ஸ்டேஷனரிக்கு மருத்துவ விலக்கு கடிதத்தை 50 டொலருக்கு வழங்குவதாக  குறிப்பிட்டார். இந்த இடுகைகளின் ஸ்கிரீன் ஷொட்கள் சமூக ஊடகங்களில் பரவின.

தகவல் அறிந்த மருத்துவமனை பிரையனை உடனடியாகச் சேவையிலிருந்து நீக்கியது.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் நினைவேந்தலை தடுப்பது மாண்புக்கு எதிரானது – யாழ். சர்வமத பேரவை

ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது, எடுப்பார் கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின்...

ஏறாவூரில் போதைப்பொருள் ஒழிப்பு குழு மீது பரபரப்பு குற்றச்சாட்டு “அப்பாவி இளைஞர்களை போதைப்பொருளுடன் கைது செய்ய முயற்சி”

ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அனஸ் என்பவர் தலைமையில் போதைப்பொருள் ஒழிக்கும்...

பத்மேயின் கையெழுத்தை பரிசோதிக்க உத்தரவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்