திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை!

Date:

ஜகமே தந்திரம் பட நடிகையின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, கடந்த 2019ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘ஆக்‌ஷன்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்த அவர், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். வழக்கமாக மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தும் அவர், அண்மையில், சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, அதிக லைக்குகளையும் பெற்று வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்