எங்களையும் விடுதலை செய்யுங்கள்: சிறைச்சாலைகளில் மரணதண்டனை கைதிகள் உண்ணாவிரதம்!

Date:

மகர மற்றும் வெலிக்கடை  சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மரண தண்டனை அனுபவித்து வந்த கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பளித்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது.

தங்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் தங்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் கோருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

தீபாவளியன்று விபத்தில் சிக்கிய மனோ கணேசன்: மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக வழக்கு!

நவம்பர் 8 ஆம் திகதி தீபாவளித் திருநாளின் இரவு, நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...

இலங்கை வந்த நடிகை பூஜா ஹெக்டே

இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய காலப் பயணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்