நேற்று 55 மரணங்கள்!

Date:

இலங்கையில் மேலும் 55 COVID-19 தொடர்பான மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று திங்களன்று மரணித்த 55 பேரில்  33 ஆண்களும் 22 பெண்களும் உள்ளனர்.

இதில், 11 பேர்  30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள். 44 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்