2 இலட்சத்தை எட்டும் தொற்றாளர்கள் எண்ணிக்கை!

Date:

நாட்டில் நேற்று 3,410 புதிய COVID-19 தொற்றாளர்கள் பதிவாகினர். இதன்மூலம், நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 199,254 ஆக உயர்ந்தது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 3,398 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்த 12 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த1,884 பேர், சிகிச்சை மையங்களிலிருந்து வெளியேறினர்.குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 164,281 ஆக உயர்ந்தது.

தற்போது 33,365 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘எனது கணவர்… மன்னிக்கவும், எனது ஜனாதிபதி’: இணையத்தில் கிண்டலடிக்கப்படும் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர்!

கரோலின் லெவிட் (Karoline Leavitt) என்பவருக்குப் பதிலாக வெள்ளை மாளிகையின் புதிய...

கொளத்தூரில் ஸ்டாலின் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்: திருமாவளவன் பேச்சு!

“கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என ஸ்டாலினிடம் முன்பே சொன்னேன்....

சிஜேபியின் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நாளை (அக்.16) நடத்த உள்ள மூவர்ணக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்