24 வயது யுவதி உள்ளிட்ட மேலும் 43 மரணங்கள்!

Date:

நேற்று 43 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன.

இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 43 அக உயர்ந்துள்ளது.

உயிரிழ்தவர்களில் 24 வயதான யுவதியொருவரும் உள்ளடங்குகிறார். ரத்தோட்டையை சேர்ந்த அவர், மே 27 ஆம் தேதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

இறப்புக்கான காரணம் கோவிட் நிமோனியா என தெரிய வந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொலையாளியின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது!

பாதாள உலகத் தலைவன் 'லொகு பட்டி' என்பவனுக்காக கூலிப்படையினராகச் செயல்பட்டதாகக் கூறப்படும்...

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள்

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள், யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள...

ட்ரம்ப்- ஜெலென்ஸ்கி மோதல் முற்றுகிறது!

அமெரிக்க-ரஷ்ய டீசல் ஒப்பந்தம் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்