அடையாள அட்டை, நிறுவன தலைவரின் கடிதம் இருந்தால் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி!

Date:

பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் அத்தியவசிய தேவைக்காக மாத்திரம் வீட்டில் இருந்து வௌியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியில் செல்பவரிடம் உத்தியோகபூர்வ அடையாள அட்டைக்கு கூடுதலாக,  அந்த நபர் அத்தியாவசிய கடமைகளைச் செய்ய அலுவலகத்தில் அல்லது வெளியில் இருக்க வேண்டும் என்பதை அந்தந்த நிறுவனத் தலைவர் கையொப்பமிட்டு உறுதிப்படுத்திய கடிதத்தை வைத்திருக்க வேண்டும்.

இதேவேளை, பயணக் கட்டுப்பாட்டின் போது அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்க நடமாடும் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளின் செல்லுபடியாகும் காலம் ஜூன். 7 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

spot_imgspot_img

More like this
Related

துன்னாலையில் இளைஞன் வெட்டிக்கொலை!

பருத்தித்துறை - துன்னாலையில் நேற்று (09) இரவு ஒருவர் வெட்டிக் கொலை...

கல்முனை சாஹிரா மாணவன் மாகாண மட்ட நீளம் பாய்தலில் வெண்கலம். தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான...

தொற்றுநோய் தரவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் கல்முனையில் ‘EPINet’ பயிற்சி செயலமர்வு

தொற்று நோய் தொடர்பான தரவுகளை முகாமைத்துவம் செய்வதிலும், பொதுச் சுகாதார சேவைகளின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்