அடுத்த கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களிற்கு வழங்கப்படவள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
ஏற்கனவே கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, காலி, குருணாகல் பகுதிகளில் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சுமார் 15 இலட்சம் இலங்கையர்கள் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




