கடல் கடந்த தீவுகளிற்கு வெளியாருக்கு நடமாட்ட கட்டுப்பாடு

Date:

அனலைதீவு, எழுவைதீவுகளிற்கு அத்தியாவசிய சேவை வழங்குநர் தவிர்ந்த வெளியாருக்கான பிரயாணத் தடை ஊர்காவற்றுறை கொரோனா தடுப்புச் செயலணியால் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் இல்லாத இப் பிரதேசத்தில் நோய் பரவலை தடுக்கவும் நோய் ஏற்படின் நோயாளியை பிரதான நிலப்பிரப்பிற்கு இடம் மாற்றலில் உள்ள இடர்பாடுகளை கருத்திற் கொண்டுமே இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் அனைவரும் புரிந்து கொண்டு களநிலை உத்தியோகத்தர்களிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மேற்படி ஊர்காவற்றுறை சுகாதார பிரிவின் வழிகாட்டலுடன்
இயங்கும் மேற்படி செயலணி கேட்டு கொண்டுள்ளது.

எழுவைதீவில் இவ்வாரம் நடைபெறவிருந்த மருத்துவ முகாமும் பிற்போடப்பட்டுள்ளது.

உரிய அனுமதியின்றி வெளிமாவட்ட நீர் வழங்கல் விநியோக திணைகளத்தின் ஊழியர்களும் படகோட்டியும் அனலைதீவில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் இரசாயன ஆயுதங்களை தயாரிக்கிறது: அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்த இஸ்ரேல்

ஈரான் தனது எதிரிகளுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாகக்...

திருமலை துப்பாக்கிச்சூட்டின் பின்னணி!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் கடந்த முன்தினம் (2-ஆம் திகதி) இரவு நடத்தப்பட்ட...

உடல்நிலை காரணமாக மஹிந்தவின் மாமி ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, மூன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்