அனுராதபுரம் கொள்ளை முயற்சியில் துப்பாக்கிச்சூடு!

Date:

அனுராதபுரத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.

தனியார் வங்கி ஒன்றின் ஏரிஎம் இயந்திரத்தில் பணம் வைப்பு செய்ய ஒருவர் வந்த போது, அவரிடமிருந்து பணத்தை கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது, இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவலாளி காயமடைந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...

மட்டக்களப்பில் சிக்கிய 56 வயது திருடன்

மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 30...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்