ஜனாதிபதியின் ஆலோசகரென மோசடி செய்தவர் கைது!

Date:

பிரதேசசபை உறுப்பினர் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகராக தன்னை அடையாளம் காட்டி, பலரிடமிருந்து பணம் வசூலித்தமைக்காக கொழும்பு, பொரளை பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேஸ்லைன் பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிலம், வீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதன் அடிப்படையில் இவர் பலரிடமிருந்து பணம் வசூலித்துள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள வியாபாரம் – சொந்த நிலத்திற்கு செல்ல முடியாமல் வலி வடக்கு மக்கள் அவதி!

​யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால்...

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்