யாழில் அதிக போதைப்பொருள் உட்கொண்டதால் இளைஞன் பலி!
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் உட்கொண்டதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) இரவு இந்த சம்பவம் நடந்தது. ஹெரோயின் போதைக்கு அடிமையான இந்த இளைஞன், முன்னர் ஊசி மூலம் போதையேற்றி...