வரவு செலவு திட்டம்: 2ஆம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறும். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம்...