14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயுடன் இணைகிறார் த்ரிஷா?
விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விஜய் 67’ படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் உறுதியாகும்பட்சத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் நடிகை த்ரிஷா இணைந்து நடிக்க...