உயிரிழந்த பாகனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு பிளிறிய யானை!
கோட்டயம் அருகே சொந்த மகனை போல யானையை வள்ர்த்த யானைப் பாகன் உடல்நலக்குறைவால் இறந்தார். கேரள கோட்டயம் அருகே ஓமன சேட்டன் என அனைவராலும் அழைக்கப்படும் தாமோதர நாயர் (வயது 74) என்பவர் பிரம்மதத்தன்...