25.1 C
Jaffna
January 19, 2025
Pagetamil

Tag : மியான்மர்

முக்கியச் செய்திகள்

மியான்மர் இராணுவ அரசுடன் உறவு வேண்டாம்: மன்னாரில் போராட்டம்!

Pagetamil
மியன்மார் இராணுவ ஆட்சியோடு உறவாட வேண்டாம் என இலங்கை அரசை வலியுறுத்தி வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 11...
முக்கியச் செய்திகள்

மியான்மர் இராணுவ ஆட்சியை அங்கீகரித்து விட்டீர்களா?: சஜித் காட்டம்!

Pagetamil
மியான்மரின் இராணுவ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சருக்கு, பிம்ஸ்டெக் மாநாட்டுக்கான அழைப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சர்  தினேஷ் குணவர்தன விடுத்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார். மியான்மர் இராணுவ அரசாங்கத்தின் அமைச்சருக்கு அழைப்பு...
உலகம் முக்கியச் செய்திகள்

‘அந்த குழந்தைகளிற்கு பதிலாக என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள்’; மியான்மர் பொலிசார் முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரி: வைரலாகும் புகைப்படம்!

Pagetamil
”அந்தக் குழந்தைகளை (போராட்டக்காரர்கள்) விட்டு விடுங்கள் என் உயிரை எடுத்து கொல்லுங்கள்” என்று பொிஸார் முன் மண்டியிட்ட மியான்மர் கன்னியஸ்திரியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான்...
உலகம்

‘என்ன வேணா நடக்கட்டும்… சந்தோசமாக நாம இருப்போம்’: மியான்மர் இராணுவம் அறிவிப்பு!

Pagetamil
எத்தனை தடைகள் விதித்தாலும், உலகிலிருந்து தனிமைப்படுத்தினாலும் எமக்கு கவலையில்லை என மியான்மர் இராணுவம் அறிவித்துள்ளது. மியான்மரில் அமுலாகியுள்ள சட்டவிரோத இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை ஒடுக்க இராணுவம் துப்பாக்கிச்சூடு...
உலகம் முக்கியச் செய்திகள்

மியான்மரில் 18 பேர் இராணுவத்தால் கொலை!

Pagetamil
மியான்மரில் இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக அமைதியானவழியில் எதிர்ப்பை தெரிவிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மியான்மரின் பாதுகாப்புப் படையினர் நடத்திவரும் இரத்தக்களரியுடனன ஒடுக்குமுறையை உலகத் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இராணுவத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கையில் மியான்மர் முழுவதும்...
உலகம்

மியான்மர் இராணுவத்தின் பேஸ்புக் பக்கம் நீக்கம்!

Pagetamil
வன்முறையைத் தூண்டுவதாக மியான்மர் இராணுவத்தின் பேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக...