#VaathiComing பாடல் யூடியூபில் 210 மில்லியன் பேர் பார்த்து புதிய சாதனை!
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி 13 திரையரங்குகளில் வெளயாகி சக்கைப்போடு போட்டது. குற்ற செயல்களுக்கு சிறுவர்களை பயன்படுத்தும் ரவுடிக்கும், பேராசிரியருக்கும் இடையில் நடக்கும் மோதல்களை கதைக்களமாக கொண்ட திரைப்படம்...